சி.கணபதிப்பிள்ளை. நிந்தவூர்: சி.கணபதிப்பிள்ளை, ஓய்வுபெற்ற அதிபர், அட்டப்பள்ளம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1981. (யாழ்ப்பாணம்: விபுலாநந்த அச்சகம், 248/5, காங்கேசன்துறை வீதி).
(2), 18 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
7.10.1981 துர்மதி ஆண்டு சரஸ்வதி பூசைத் தினத்தன்று, மட்டக்களப்பு-காரைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியரால் வெளியிடப்பட்டது. இந்நூல் துர்க்கை அம்மன் தோற்றம், வரலாறு, மகிடாசுரன் வரலாறு முதலியவற்றை இரத்தினச் சுருக்கமாகத் தருகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16651).