ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, மார்ச் 2015. (இணுவில்: ஸ்ரீ வித்யா கணனி அச்சகம்).
(4), 144 பக்கம், விளக்கப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 400., அளவு: 25×17.5 சமீ.
முருகன்- வரலாறும் வழிபாடும், முருகன்- தோற்றப் பொலிவுகள், முருகன்- மந்திரங்கள், ஆறுமுகனும் அறுபடைவீடும், முருகன்- சில தகவல்கள், முருக விரதங்கள், திருமுறைகளில் திருமுருகன், திருமுருகாற்றுப்படை முருகன், சில அபூர்வமான முருகன் பிரார்த்தனைப் பாடல்கள் ஆகிய ஒன்பது இயல்களின் வழியாக முருக வழிபாடு பற்றிய வரலாறும் தகவல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.