11145 சைவநெறி தரம் 11: G.C.E. O/L.

என்.பீ.ஸ்ரீந்திரன். யாழ்ப்பாணம்: வாரிவனம் இந்து இளைஞர் மன்றம், 1வது பதிப்பு, பங்குனி 2008. (யாழ்ப்பாணம்: சுரபி பதிப்பகம், நாவலர் வீதி).

80 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 180., அளவு: 20.5×14 சமீ.

2008ஆம் ஆண்டுதொடக்கம் தரம் 11க்கு நடைமுறைக்கு வந்துள்ள புதிய பாடத்திட்டத்தின் 5நு மாதரிக் கற்றல் கற்பித்தல் முறைக்கேற்ப, தேர்ச்சிகள்,தேர்ச்சி மட்டங்கள், செயற்பாடுகள், நேரம் என்பனவற்றை அடிப்படையாகக்கொண்டு ஆக்கப்பட்டுள்ளது. சைவப்புலவர் சைவசித்தாந்த பண்டிதர் என்.பீ. ஸ்ரீந்திரன் வலிகாமம் கல்வி வலயத்தின் இந்து சமயபாடச் சேவைக்கால ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றியவர். (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் எல்- 13481). 

ஏனைய பதிவுகள்

Hugo Casino Incentives October 2024

Posts Free 888 30 spins no deposit – Greatest Slot Online game to play which have Gambling establishment Totally free Revolves No-deposit Campaigns 100 percent