11153 திருவாசகத் தேன்மலர்.

ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம். திருக்கேதீச்சரம்: ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம், திருவாசக மடம், 1வது பதிப்பு, 1973. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்).

22 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

திருக்கேதீச்சரம்-திருவாசக மடம் மகேசுரபூசை மண்டபம், 1972 திருவாசக விழா விபரங்கள் அடங்கிய திருவாசகத் தேன்மலர். இதில் சிறப்புக் கட்டுரைகளாக ஆரம்பகாலத்துப் பணிகள் (மு.தியாகராசா), திருவாசக மடமும் சாதனைகளும் (மு.சிவராசா), முடிவுகட்டி விடாதீர்கள் (அ.மு.பரமசிவானந்தம்), பழம் பாடல்களின் வரிகள் (சுந்தர பிரேமசம்பு) ஆகிய நான்கு ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4609/9499).

ஏனைய பதிவுகள்

10993 நூற்றாண்டு விழாக்காணும் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்.

பெ.சு.மணி. கொழும்பு 6: இராமகிருஷ்ணா மிஷன், 40, இராமகிருஷ்ணா வீதி, 1வது பதிப்பு, 1994. (சென்னை: கமலசேகரன், கவிதா அச்சகம்). (10), 256 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 18×12 சமீ.

Kasyno Lotek Przez internet

Content John wayne kasyno: Wiele Procedur Płatności Jak Działa Płatność Blik? Partii Pod Zalety I Bonusy Lokalne kasyno online bonus bez depozytu daje graczom darmowe

16825 கலித்தொகை வசனம்.

ந.சி.கந்தையாபிள்ளை. சென்னை (மதராஸ்): ஒற்றுமை ஆபீஸ், இல.8, வியாசராவ் தெரு, தியாகராய நகர், 1வது பதிப்பு, 1941. (அச்சக விபரம் தரப்படவில்லை). vii, 262 பக்கம், விலை: இந்திய ரூபா 1-8-0, அளவு: 19×13