சிவனேஸ்வரி பாலகிருஷ்ணன். சங்கானை: திருமதி.சி.பாலகிருஷ்ணன், தேவாலய வீதி, 1வது பதிப்பு, மே 2002. (கொழும்பு 13: யூ கே. பிரின்டர்ஸ், 98 A, விவேகானந்தா மேடு).
xiv, 141 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
இந்நூல், விநாயகப் பெருமான், முருகன், அம்மையப்பர், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீ ராமர், ஆஞ்சநேயர், யோகர் சுவாமிகள், திருப்பகழ் அமிர்தம், தோத்திரமாலை ஆகிய பிரிவுகளில் ஆசிரியர் இயற்றிய பக்திப்பாடல்களின் தொகுப்பு. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40912).