11237 நீர்கொழும்பு-தலாதுவை ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் திருவூஞ்சற் பாமாலையும் பக்திப் பதிகமும்.

ந.தருமலிங்கம். நீர்கொழும்பு: சி.சிவநேசன், நாதன் டெக்ஸ்டைல்ஸ், 1வது பதிப்பு, வைகாசி 2001. (நீர்கொழும்பு: சாந்தி அச்சகம், 14 சீ, பெர்னாந்து அவென்யூ).

12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

நீர்கொழும்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள தலாதுவை கிராமத்தில் எழந்தருளியுள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் பேரிற் பாடப்பெற்ற திருவூஞ்சற் பாமாலையும் பக்திப் பதிகமும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24632).

ஏனைய பதிவுகள்

Book of Ra Magic online 2024

Content Verstärken & Schwächen von BookofCasino Die besten Book of Ra Magic Slot Erreichbar Casinos Die Wahl aktiv BookofCasino Spielautomaten lässt für immer keine Mr.Bet