11258 வேலணை மேற்கு சங்கத்தார்கேணி ஆதி வைரவப் பெருமானின் வைரவப் பிரசாதம்.

இந்திரா திருநீலகண்டன். கனடா: குலசேகரம்பிள்ளை வரதராஜன், நடராஜா செல்வக்குமார், 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (கொழும்பு 13:  லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).

108 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

வேலணை மேற்கு சங்கத்தார்கேணி ஆதி வைரவப் பெருமான் (வேலணை ஞானவைரவப் பெருமான்) கோவிலின் கும்பாபிஷேகம் 06.02.2014 அன்று நடந்தேறிய வேளையில் வெளியிடப்பட்ட நூல்.

ஏனைய பதிவுகள்