11260 ஸ்ரீதேவி கருமாரி அம்மன் திருவூஞ்சற் பாமாலையும் பக்திப் பதிகமும்.

ந.தருமலிங்கம். நீர்கொழும்பு: சாந்தி மயில்வாகனம்,குமரன் குடில், 6, முத்துமாரியம்மன் வீதி, 1வது பதிப்பு, 2000. (நீர்கொழும்பு: சாந்தி அச்சகம், 14 சீ, பெர்னாந்து அவென்யூ).

12 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

கொழும்பு ஸ்ரீ கதிரேசன் வீதி, ஸ்ரீதேவி கருமாரி அம்மன் பேரில் பாடப்பட்ட திருவூஞ்சல் பாமாலை. சாந்தி பதிப்பகத்தினரின் 19ஆவது வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24632).

ஏனைய பதிவுகள்

15992 யாழ்ப்பாண வைபவம்.

வே.சதாசிவம்பிள்ளை (பரிசோதித்தவர்). யாழ்ப்பாணம்: டாக்டர் ச.மஹோற்கடன், மூளாய் வீதி, வட்டுக்கோட்டை, 2வது பதிப்பு, 1965, 1வது பதிப்பு, 1884. (திருக்கோணமலை: கோணேஸ்வரா அச்சகம்). 46 பக்கம், விலை: 50 சதம், அளவு: 22×14.5 சமீ.