11268 நம்பிக்கை மணிகள்.

கவிஞர் அபூபக்கர் (இயற்பெயர்: A.M.அபூபக்கர்). காத்தான்குடி 2: முனீரா பப்ளிக்கேஷன்ஸ், 86, ஓல்ட் ரோட், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1982. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம், மட்டுவில்).

56 பக்கம், விலை: ரூபா 5., அளவு: 17.5×12 சமீ.

இஸ்லாமிய வாழ்வியலில் தொழுகையைக் கடைப்பிடித்து ஒழுகும் வழிகாட்டி நம்பிக்கையூட்டும் கருத்துக்களை விதைக்கும் கவிதை நூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3169).

ஏனைய பதிவுகள்

10694 கண்டி வீரன்: சிறுகதைகள்.

ஷோபாசக்தி. சென்னை 600005: கருப்புப் பிரதிகள், பி.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (சென்னை -5: ஜோதி என்டர்பிரைசஸ்). 192 பக்கம், விலை: ரூபா 600., அளவு:

17892 புத்தூர் மழவகந்தைய பாரம்பரியம்: மழவராயர் கந்தையா வரலாறு.

த.சண்முகநாதன். யாழ்ப்பாணம்: பழைய மாணவர் சங்கம், ஸ்ரீ சோமஸ்கந்தக் கல்லூரி, புத்தூர், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (சுன்னாகம்: கிருஷ்ணா பிரின்டர்ஸ், டாக்டர் சுப்பிரமணியம் வீதி). xiv, 180 பக்கம், விலை: ரூபா

11000 மாற்றுவெளி ஆய்விதழ்: போருக்குப் பிந்தைய ஈழம்.

வீ.அரசு (சிறப்பாசிரியர்), தெ.சுகுமாரன் (அழைப்பாசிரியர்). சென்னை 600106: பரிசல் புத்தக நிலையம், ப.எண் 96, ஜெ.புளொக், நல்வரவு தெரு, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், 1வது பதிப்பு, அக்டோபர் 2011 (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).