11315 வினா-விடை 4: ஏ.எல்.

பொருளியல். வே.கருணாகரன். யாழ்ப்பாணம்: வேலாயுதம் கருணாகரன், கரன் வெளியீடு, 215 கே, நாவலர் வீதி, 1வது பதிப்பு, மே 2015. (யாழ்ப்பாணம்: கங்கை பிரின்டர்ஸ், 743, காங்கேசன்துறை வீதி).

vi, 126 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.

பணம், வணிக வங்கிகள், இலங்கை மத்திய வங்கி, பொது விலைமட்டம், விலைச் சுட்டெண், பணவீக்கம், நிதிச் சந்தை ஆகிய விடயப் பரப்புகளை உள்ளடக்கியதாகவும் வங்கியாளர் பரீட்சைகளுக்கு உதவும் பரீட்சை நுட்பங்கள், புள்ளி வழங்கும் முறைகள் மற்றும் அறிவுறுத்தல்களையும் உள்ளடக்கியதாகவும் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 68744). 

ஏனைய பதிவுகள்