11323 இஸ்லாமியச் சட்டவியல்: ஒரு சர்வதேசப் பார்வை.

வீரமன்த்ரி (இயற்பெயர்: C.G. Weeramantry), அப்த்-அல்-ஜப்பார் முஹம்மத் ஸனீர் (தமிழாக்கம்). புத்தாநத்தம் 621 310: மாற்றுப் பிரதிகள், த பாப்பிரஸ், 1205, கருப்பூர்ச் சாலை, 1வது பதிப்பு, 2009. (சென்னை 5: மணி ஆப்செட்).

319 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-908551-2-9.

Islamic Jurisprudence என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம். இஸ்லாமியச் சட்டங்களின் தோற்றம் ஷரீஆ, அரேபியக் கல்வி மறுமலர்ச்சி, இஸ்லாமியச் சட்டங்களின் மூலாதாரங்கள், சட்டவியல் குழுமங்கள், சில அடிப்படை இஸ்லாமியச் சட்டக் கருத்துக்கள், ஐரோப்பியச் சட்டங்களிலும் சட்டத் தத்துவங்களிலும் காணப்படும் இஸ்லாமியச் செல்வாக்குகள், இஸ்லாமும் மனித உரிமைகளும், இஸ்லாமிய சர்வதேசச் சட்டம், இஸ்லாமியமல்லா நாடுகளில் இஸ்லாமியச் சட்டவியலின் பெறுமதி ஆகிய ஒன்பது இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் பின்னிணைப்புகளாக ஆவணங்கள், இஸ்லாமிய சர்வதேச மனித உரிமைப் பிரகடனம், இஸ்லாமியக் குற்றவியல் நீதியமைப்பில் மனித உரிமைகளின் பாதுகாப்பு, இஸ்லாமியச் சட்டக் கலைச்சொற்கள் ஆகிய நான்கு ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தோப்பர்;  கிரகரி வீரமன்த்ரி (17.11.1926) இலங்கையின் பிரபல்யமான சட்ட அறிஞராவார். கொழும்பு  ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் சர்வதேச நீதிமன்றத்தின் நீதியரசராக (International Court of Justice) 1991 முதல் 2000 வரை பணியாற்றியவர். (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 14067).  

ஏனைய பதிவுகள்

Playing Words Explained

Content 10bet esports review: A thorough Guide to An absolute Sports betting Approach Winning Plans For Playing To the Wnba Video game How many times

Alpenrepublik 2024

Content Im Kasino unter einsatz von Handyrechnung saldieren – ein neuer Verloren für Gamer Bonusangebote bei Handyrechnung Casinos Within welchen Casinos darf man via einem

20 Euro Bonus Ohne Einzahlung Casino

Content Ist Es Möglich, Mit Kleinen Einlagen Von 5 Eur Gewinne Zu Erzielen? Abhebung Von Geldern Aus Einem Online Casino Mit Paysafe Aktuelle Angebote: 50