எம்.ஐ.சலாஹீத்தீன். அக்கரைப்பற்று 05: எம்.ஐ.சலாஹீத்தீன், 234, ஜின்னாஹ் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).
viii, 114 பக்கம், விலை: ரூபா 380., அளவு: 25.5×18 சமீ., ISBN: 978-955-42244-0-7.
அரச அலுவலகங்களில் உள்ள உத்தியோகத்தர்கள் தாபன வேலைகளைக் கையாள்வதற்கான உசாத்துணை வழிகாட்டியாகவும், வினைத்திறமைகாண் தடைப் பரீட்சைகள், பதவி உயர்வுப் பரீட்சைகள், அரச சேவையில் நுழைவுப் போட்டிப் பரீட்சைகள், என்பனவற்றில் சித்தியடைவதற்கான வழிகாட்டியாகவும் இந்நூல் அமைகின்றது. எம்.ஐ.சலாஹ{த்தீன் ஒய்வுபெற்ற இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட உத்தியோகத்தராகவும், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் உதவிச் செயலாளராகவும் பணியாற்றியவர்.