ரி. விஜயச் சந்திர நிர்வாக அலுவலர்). யாழ்ப்பாணம்: வலுவிழந்தோர் புனர்வாழ்வுச் சங்கம், 47/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வெலி வடக்கு, 1வது பதிப்பு, 2011. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xii, 53 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-1475-00-3.
இந்நூல் வலுவிழந்தோர் புனர்வாழ்வுச் சங்கத்தின் கடந்த 21 வருடகால சேவைகளையும் செயற்பாடுகளையும் உள்ளடக்கியதாக வெளியிடப்படுகின்ற கைந்நூலாகும். இந்நூலில் நிறுவனத்தின் வரலாறு, நிறுவனத்தால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விபரம், அறிக்கைகள், புள்ளி விபரங்கள், புகைப்படம் என்பனவும், நிர்வாகக் கட்டமைப்பு பற்றியும், மாற்றுவலுவுடையோர்கள் பற்றிய வெளிப்பாடுகள், மாற்றுவலுவுடையோர்களின் தேவைகள், புனர்வாழ்விற்காக உதவி வழங்கியவர்கள், மற்றும் கலை கலாச்சார நிகழ்வுகள் பற்றிய விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.