11341 கல்வி உலகினருக்கான தகவல் களஞ்சியம்.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: தி.தவரத்தினம், சடையாளி, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (ஆனைக்கோட்டை: றூபன் பிறின்டர்ஸ்).

109 பக்கம், விலை: ரூபா 230., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-44445-1-5.

இலங்கையின் கல்வி வரலாறு, பொது நிர்வாகச் சுற்றறிக்கை, பாடசாலையைப் பற்றி அறிவோம், கல்வி தொடர்பான தகவல்கள் ஆகிய நான்கு பிரதான இயல்களில் கல்வி உலகினருக்கான தகவல்கள் இந்நூலில் திரட்டித் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 14050). 

ஏனைய பதிவுகள்

10918 பேராசிரியர் க.சின்னத்தம்பி: கல்விச்சேவை பொன்விழா மலர்.

க.சுவர்ணராஜா, மாலதி முகுந்தன், ஜெலா மேபிள் பரமநாயகம், பரா.ரதீஸ் (பதிப்பாசிரியர்கள்). வவுனியா: பேராசிரியர் சின்னத்தம்பி கல்விச்சேவை பொன்விழாக் குழு, வியாபார கற்கைகள் பீடம், வவுனியா வளாகம், உள்வட்ட வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2010.