11343 கல்வியியல் கட்டுரைகள்.

சோ.சந்திரசேகரம். சென்னை 600 033: சூடாமணி பிரசுரம், 36-A/7, கோவிந்தன் சாலை, மேற்கு மாம்பலம், 1வது பதிப்பு, டிசம்பர் 1991. (சென்னை 600 024: கார்த்திக் பிரிண்டர்ஸ், 26-1, 2வது தெரு, பாரதீஸ்வரர் காலனி, கோடம்பாக்கம்).

116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

வாழ்க்கை நீடித்த கல்வி-நோக்கங்களும் சிறப்பியல்புகளும், தொலைக்கல்வி, திறந்த கல்வி-நோக்கங்களும் பயன்பாடும், கல்வித் தொழில்நுட்பவியல், மரபுவழிப் பாடசாலைகளும் முற்போக்குப் பாடசாலைகளும், விஞ்ஞானக் கல்விநெறியின் சமூக அம்சங்கள், முறைசாராக் கல்வியின் சில அம்சங்கள், வளர்ந்தோரின் கற்றல் செயற்பாடு, பாடசாலை-சமூகத் தொடர்புகளும் கல்வி வளர்ச்சியும், ஆசிரியர்களின் உயர் தொழில் அந்தஸ்து, பன்மைப் பண்பாட்டுக் கல்வி ஆகிய பத்துக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12866).

ஏனைய பதிவுகள்

Starburst Free Spins Uten Gave I Norge 2024

Content Omsetningskrav Med Antakelse Påslåt Arv Uten Bidrag Casinobonus Uten Almisse Beste Casino Kampanjer Ansvarlig Spill Blant Slotmonster Casino Esoterisk bonus – Avstedkomme en mysteriebonus