11347 பாடசாலையும் கலைத்திட்டமும்.

சபா.ஜெயராசா. யாழ்ப்பாணம்: கலாநிதி சபா.ஜெயராசா, கல்வியியல்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1995. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி அச்சகம், காங்கேசன்துறை வீதி, இணுவில்).

(4), 65 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 20.5×14 சமீ.

ஒழுங்கமைந்த கல்வியின் தோற்றம், பாடசாலைகள் தோன்றின, கல்விச் சமூகவியலும் கலைத்திட்டமும், கல்விக் கருத்தியல்கள், ஸ்கிறிம்கோவின் அணுகுமுறை, கலைத்திட்டத்தில்; தொல்சீர்வகையும், உளக்கவர்ச்சி வகையும், கலைத்திட்டத்தின் தருக்கம், கலைத்திட்டத்துக்கு ஓர் அகல்விரி விளக்கம், அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கும் கலைத்திட்ட ஒழுங்கமைப்பு, பாடக்கலைத்திட்டம், செயன்முறைக் கலைத்திட்டம், சமநிலைக் கலைத்திட்டம், உள்ளீட்டுக் கலைத்திட்டம், நான்கு மடிக் கலைத்திட்டம், கலைத்திட்டமும் மீக்கற்றலும், பியாசேயின் கோட்பாடும் கலைத்திட்டமும், ஒடுக்கப்பட்டவர்களுக்கான கற்பித்தலியல், புறூனரும் அமைப்பியலும், கலைத்திட்ட வடிவமைப்பில் ரெயிலர், வீலர் ஆகியோரின் இலக்குக் காட்டுருக்கள் (Objective Model), கலைத்திட்ட வடிவமைப்பில் ஸ்ரென்கவுஸ் என்பாரின் செயன்முறைக் காட்டுரு, கலைத்திட்ட வடிவமைப்பிற் சந்தர்ப்பக் காட்டுரு, கலைத்திட்ட முகாமைத்துவத்திற் பண்பாட்டுச் செல்வாக்கு, கலைத்திட்ட மதிப்பீடும் நவீன கருத்துகளும், புதிய மதிப்பீடு, கலைத்திட்ட ஆய்வு வகைகள், கலைத்திட்டம் பற்றிய இசைவுப் பிறழ்வுக் கோட்பாடு, அறநெறிக் கலைத்திட்டம், கலைத்திட்ட விருத்தியின் படிநிலைகள், உலகளாவிய எதிர்பார்ப்புகளும் புத்தாக்கப் புனைவுகளும் ஆகிய தலைப்புகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14500).

ஏனைய பதிவுகள்

Обунаи 1xBet Дар интернет, Ҳамроҳ шавед ва шумо метавонед Тасдиқи узвият дар дохили Филиппин

Паёмҳо Бақайдгирии шартгузорӣ – маслиҳатҳои оддӣ барои обуна ва ворид шудан Дар мавриди он ки чаро истеҳсолкунандагони Кения шумо тарифҳои суғуртаро мехоҳед Маслиҳатҳо барои ворид