11355 ஆசிரியம்: தூண்டி -1, துலங்கல் -1: 1995.

பெ.பிரான்சிஸ் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: பட்டப்பின் கல்வி டிப்ளோமா மாணவர் அமைப்பு, தேசிய கல்வி நிறுவகம், யா/இந்து மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, 1995. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்).

(18+6), 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.

இவ்விதழில், அகலிக்கும் ஆசிரிய வாண்மை (ஆர்.எஸ்.நடராசா), ஆசிரிய வாண்மையை விருத்தி செய்வதில் தெ.க.நிறுவகத்தின் பங்கு (பவளம் அண்ணாமலை), SHEMA உளநிரற் கோலம் (சபா.ஜெயராசா), சமகாலத்தில் கல்வியும் சமயமும் (கு.சண்முகநாதன்), இலங்கையில் அளவுரீதியான கல்வி வளர்ச்சியும் தரமான கல்வி வளர்ச்சியும் (ஏ.சீ.ஜோர்ஜ்), விழுமியக் கல்வியினை வழங்குவதில் பாடசாலை ஆசிரியரின் பங்கு (பெ.பிரான்சிஸ்), வாண்மை என்பது (கவிதை), ஆசிரியரிடத்தே காணப்படவெண்டிய பண்புகள் (க.நடராஜா), கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் துணைச் சாதனங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் (வ.நடராசா), அபிவிருத்திப் பாதையில் செய்முறைப் பாடசாலைகளின் முக்கியத்துவம் தா.அமிர்தலிங்கம்), அறிவு-திறன்-மனப்பாங்கு (தெய்வநாயகம் கிருஷ்ணபிள்ளை), ஆசிரியன் தமிழ் மரபில் (கு.பசுபதீஸ்வரன்), மாஒவரி; ஆளுமையை வளர்ப்பதில்ஆசிரியரின் பங்கு (யோகெஸ்வரி கந்தையா), மூன்றாம் மண்டல நாடகளின் பொளாதாரத்தில் கல்வியின் பங்கு (பா.தனபாலன்), பிஞ்சின் முறிவு-சிறுகதை (தி.செம்மனச் செல்வி), விரிந்த சிறகுகள்-சிறுகதை (செல்வபாலா), சிறுவர் உளநலத்தின் சமூகப் பரிமாணங்கள் (தி.சத்தியகலா), சஙகீதாமிர்தம் (சி.பரமேஸ்வரன்), எங்கள் நெறி, நன்றியுரை (சி.சந்திரன்) ஆகிய ஆக்கங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39810).

ஏனைய பதிவுகள்