11369 வர்த்தகமும் கணக்கியலும்: 10ஆம் தரம்: முதலாம் பகுதி.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1980. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்;).

vii, 102 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

இந்நூல் 10ஆம் தரத்துக்குரியதாக, க.பொ.த.சாதாரண தர பாடத்திட்டத்திற்கு அமைய கல்வி அமைச்சின் நெறிப்படுத்தலின்படி எழுதப்பட்டுள்ளது. இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள இந்நூல் போக்குவரத்து, களஞ்சியப்படுத்துதல், துணைஏடுகள், காசேடு, சில்லறைக் காசேடு ஆகிய ஐந்து இயல்களில் எழுதப்பட்டுள்ளது. இவ்வாக்கத்தின் எழுத்தாளர் குழுவில் W.M.அபேரட்ண பண்டார, கருணாரத்ன மீரியகல, N.P.ரூபசிங்க ஆகியோர் பணியாற்றியுள்ளனர். தமிழாக்கக் குழுவில் கு.உதயகுமார், அ.யோ.பெனடிக்ற்பாலன், அ.வி.விக்டோரியா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11208).

ஏனைய பதிவுகள்

cheapest cryptocurrency

Cryptocurrency market cap Bitcoin cryptocurrency Cryptocurrency exchange Cheapest cryptocurrency Today’s crypto news underscores the sector’s dynamic nature, blending innovation, market reactions and the occasional pitfalls.