11373 தமிழ்த் திருமணம்.

வே.இறைபிள்ளை. கிளிநொச்சி: கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கம், 2வது பதிப்பு, ஜனவரி 2013, 1வது பதிப்பு, ஜனவரி 2007. (கிளிநொச்சி: சிவா பதிப்பகம், கனகபுரம்).

(8), 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

தமிழ்த் திருமணங்களை நடத்தும் திருமண முறை. மணமக்களுக்கான அறிவுரைகள், நல்வாழ்வுக் குறிப்புகள் அடங்கிய திருமணப் பரிசு நூல். தமிழ்த் தாய் வணக்கம் இறைவணக்கம் (குறட்பாக்கள்)/தமிழ்த் திருமணம்/நம்மை இழிவுபடுத்தும் புரோகிதச் சடங்குகள்/ மறைநெறித் திருமணம், தமிழின் தன்மானத்திற்கு இழுக்கு/மணவாழ்வுப் பொன்மொழிகள்/மணமக்களுக்கு/ தமிழ்த் திருமண முறை/ திருக்குறள் நெறித் தமிழ் திருமணம்/திருநாண்பூட்டியதும் பாடவேண்டிய குறட்பாக்கள்/மணமக்கள் வாழ்த்துப் பாடல்/ மணமக்கள் உறுதிமொழி/ தமிழ்த் திருமணம் செய்து வைப்பதற்கு வேண்டியவை/நல்வாழ்வுக் குறிப்புகள் ஆகிய இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

13020 வெற்றிமணி: 25வது ஆண்டு பூர்த்தி மலர்: கால் நுற்றாண்டு வெற்றிச் சுவடுகள்.

மு.க.சு.சிவகுமாரன் (பிரதம ஆசிரியர்). ஜேர்மனி: வெற்றிமணி, Brinker Höhe 13, 58507 Lüdenscheid, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).116 பக்கம், வண்ணப்படங்கள், விலை: இலவசம், அளவு: 30×21 சமீ. 1950இல்