கார்த்திகேசு கணேசலிங்கம். கொழும்பு 6: சாயி கல்வி வெளியீட்டகம், 36/4B, பாமன்கட வீதி, 4வது பதிப்பு, தை 2003, 1வது பதிப்பு, பங்குனி 1998, 2வது பதிப்பு, வைகாசி 1999, 3வது பதிப்பு, தை 2001. (கொழும்பு 6: எஸ்.டி.எஸ். கம்பியூட்டர் சேர்விசஸ்).
iv, 333 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 350., அளவு: 21×13.5 சமீ.
உதாரணச் செய்கை விளக்கங்களுடன் வெளிவந்துள்ள நூல். நேர்கோடொன்றில் இயக்கம், விளையுள் வேகமும் தொடர்பு வேகமும், நியூற்றனின் இயக்க விதிகள், வேலை- வலு-சக்தி, கணத்தாக்கு விசைகள்- மீள்தன்மைப் பொருள்களின் மொத்தல், எறிபொருட்கள், பலவினப் பயிற்சிகள், விடைகள் என எட்டு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 14836).