எஸ்.சுரேஷ்குமார். யாழ்ப்பாணம்: எஸ். சுரேஷ்குமார், ஜீ.பீ.எஸ். வீதி, கல்வியன்காடு, 1வது பதிப்பு, ஐப்பசி 2013. (யாழ்ப்பாணம்: சத்தியா பிரிண்டர்ஸ், 153/11, நாவலர் வீதி).
III, 125 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ.
இரசாயன சமநிலை, திண்ம வாயு சமநிலை, இலெச்சற்றலியேயின் தத்துவம், சமநிலை விதி, கூட்டற்பிரிகை, அவத்தைச் சமநிலை, ஆவி அமுக்கமும் கொதிநிலையும், திரவமொன்றின் அவதிப்புள்ளி, நிரம்பாலி அமுக்கத்தின் வெப்பநிலையின் பாதிப்பு, கொதிநிலை, இலட்சியக் கரைசல், இலட்சியக் கரைசலை பகுதிபடக் காய்ச்சி வடித்தல், நேர்விலகல் கரைசல், நேர்விலகல் கரைசலை பகுதிபடக் காய்ச்சி வடித்தல், நேர் விலகல் கரைசலுக்கான உதாரணங்கள், எதிர்விலகல் கரைசல்கள், எதிர்விலகல் கரைசலுக்கான ஆவி அமுக்க வளையி, எதிர்விலகல் கரைசலை பகுதிபடக் காய்ச்சி வடித்தல், கொதிநீராவியைக் காய்ச்சி வடித்தலின் அனுகூலங்கள், கொதிநீராவியைக் காய்ச்சி வடிக்கும் அனுகூலங்கள், பயிற்சிகள், பங்கீட்டுக் குணகம் ஆகிய 22 பாடத் தலைப்புகளின்கீழ் இந்நூல் விளக்கி எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 14826).