11447 சுதேச மருத்துவ மூலிகைக் கையகராதி: மூலிகை அரும்பத அகராதி.

சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், கைதடி, 1வது பதிப்பு, மே 1997. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

xiv, 148 பக்கம், விலை: ரூபா 87.50, அளவு: 14.5×11.5 சமீ.

சித்த வைத்திய கலாநிதி சேதுமாதவர் சிவசண்முகராஜா அவர்கள் சுதேச மருத்துவ மூலிகைக் கையகராதியையும், பரராசசேகரம், செகராசசேகரம் போன்ற நூல்களுக்கான மூலிகை அரும்பத அகராதியையும் ஒன்றிணைத்து வெளியிட்டுள்ளார். பின்னிணைப்பாக மூலிகைகளின் தாவர விஞ்ஞானவியல் பெயர்களையும் ஆசிரியர் வெளியிட்டுள்ளார். இது இலங்கை அரசகரும மொழித் திணைக்களப் பரிசுபெற்றதொரு நூலாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16447).

ஏனைய பதிவுகள்

17970 காலம் அரித்திடாத மூலம் காத்திடுவோம்.

ஜொனியன்ஸ் கூட்டமைப்பு. பிரான்ஸ்: Federation Johnions, 20 Avenue Des Acacias, 93600, Aulny-Sous-Bois, 1வது பதிப்பு, 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 250 பக்கம், புகைப்படங்கள்,

Tu Cazino Online Romania

Content Oferte de recente: 50 Fără depozit se învârte dolphin cash Cum să alegi un casino online Serviciul să asistență de clienți în Betano Casino