சி.சிவராசா. யாழ்ப்பாணம்: வணிக வளநிலையம், கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1989. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 430, காங்கேசன்துறை வீதி).
140 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
பங்குடைமை இறுதிக் கணக்குகள்-I, பங்காளர் சேர்தல், பங்காளர் விலகல், பங்காளர் சேரலும் விலகலும், பங்குடைமை இறுதிக் கணக்குகள்-II, பங்குடைமைக் கலைப்பு, பலவினப் பயிற்சிகள், செய்கைகள், விடைகள் எனப் படிமுறையாக தரப்பட்டுள்ள பயிற்சிகள் யாவும் மாணவரின் தூண்டல் திறனை அதிகரிக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10226).