சி.அப்புத்துரை (தொகுப்பாசிரியர்). கொழும்பு 5: திருமதி வாசுகி பாலச்சந்திரன், 15 B, டென் கரோலிஸ் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
62 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.
பண்டிதர் சி.அப்புத்துரை அவர்களால் தேர்ந்து தொகுக்கப்பெற்ற குழந்தைகளுக்கான பாடல்கள். யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த அமரர் சின்னத்துரை பாலச்சந்திரன் அவர்களின் அந்தியேட்டி நிகழ்வின்போது 12.04.2003 அன்று வெளியிடப்பட்ட நினைவிதழ். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31014).