11504 சிறுவர் கதைக் கொத்து: பாலர் தமிழ்.

இராசையா ஸ்ரீதரன். யாழ்ப்பாணம்: கலாபூஷணம் இ.ஸ்ரீதரன், நாச்சிமார் கோவிலடி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரின்டர்ஸ், 555, நாவலர் வீதி).

(2), 26 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 135., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-1475-00-3.

வண்ணப் பதிப்பாகப் படைக்கப்பட்டுள்ள இந்தச் சிறுவர் இலக்கியத்தில் காகமும் வடையும், பொன் முட்டையிடும் வாத்து, சிங்கமும் எலியும், புத்தி மிகுந்த காகம், முயலும் ஆமையும், முதலையும் குரங்கும், நரியும் திராட்சையும், போகாமல் வந்தேனே, குரங்கும் தொப்பியும், உண்மையான நட்பு, பொறுமையின் பெருமை ஆகிய 11 சிறுவர் கதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

சிறுவர் கதைக் கொத்து: பாலர் தமிழ்.

இராசையா ஸ்ரீதரன். யாழ்ப்பாணம்: கலாபூஷணம் இ.ஸ்ரீதரன், நாச்சிமார் கோவிலடி, திருநெல்வேலி, 2வது பதிப்பு, 2019, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரின்டர்ஸ், 555, நாவலர் வீதி).

40 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 270., அளவு: 26.5×18.5 சமீ., ISBN: 978-955-43375-2-7.

காகமும் வடையும், பொன் முட்டையிடும் வாத்து, சிங்கமும் எலியும், புத்தி மிகுந்த காகம், முயலும் ஆமையும், முதலையும் குரங்கும், நரியும் திராட்சையும், போகாமல் வந்தேனே, குரங்கும் தொப்பியும், உண்மையான நட்பு, பொறுமையின் பெருமை ஆகிய 11 சிறுவர் கதைகளுடன் இப்பதிப்பில் மேலதிகமாக, பாத்திரம் அறிந்தே உதவுதல் வேண்டும், கொக்கும் நரியும் வைத்த விருந்து, நேர்மையே நிறைந்த செல்வம், ராஜா சிங்கமும் குள்ளநரியும் ஆகிய நான்கு கதைகள் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்