11509 ஷேக்ஸ்பியர் நாடகங்களிலிருந்து கதைகள்: தொகுதி 1.

 அ.மயில்வாகனம். யாழ்ப்பாணம்: திருமதி அ.மயில்வாகனம், முன்னாள் அதிபர், இராமநாதன் மகளிர் பயிற்சிக் கல்லூரி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: கலாநிலையப் பதிப்பகம்).

(4), 115 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18.5×14 சமீ.

ஷேக்ஸ்பியரின் பிரபல நாடகங்களான நள்ளிரவுக் கனா (Midsummer Nights’ Dream), நீ விரும்பியபடி (As You like it), றோமியோவும் ஜுலியற்றும் (Romeo and Juliet), லீயர் அரசன் (King Lear), ஒன்றுமில்லாததைப் பற்றி அதிக தொந்தரவு (Much Ado About Nothing), டென்மார்க்கின் அரசிளங்குமரன் ஹாம்லெற் (Hamlet, Prince of Denmark) ஆகிய ஆறு நாடகங்கள் இத்தொகுப்பில் ஆசிரியரால் தமிழாக்கம் செய்து கதைகளாக வழங்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1909).

ஏனைய பதிவுகள்

14130 சிவஞானம்: ஏழாவது உலக சைவ மாநாடு கனடா, 1999: சிறப்புமலர்.

வீ.வ.நம்பி (மலராசிரியர்). கனடா: உலக சைவப் பேரவை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1999. (கனடா: Royal Graphic Inc,Unit 30,3031,Markam road,Scarborough,Ontario). 114 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×21 சமீ. உலக சைவப்