11519 பழி தீர்த்த பயங்கர ஆவி.

நிஹால் குமார (சிங்கள மூலம்), தேவதாசன் ஜெயசிங் (தமிழாக்கம்). தங்கொட்டுவ: வாசனா வெளியீட்டகம், நாத்தாண்டிய வீதி, 1வது பதிப்பு, 2009. (தங்கொட்டுவ: வாசனா அச்சகம், நாத்தாண்டிய வீதி).

112 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 140., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-655-287-4.

சிங்கள மொழியில் மே 2008இல் எழுதப்பட்டு  ஆங்கிலத்தில் The Avenger Ghost என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல், இப்பொழுது 11 அத்தியாயங்கள் கொண்ட இளையோர் நாவலாகத் தமிழாக்கம் கண்டுள்ளது. முன்னதாக இவரது கானகச் சிறுவன் என்ற விறுவிறுப்பான இளையோர் நாவல்  வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49277).

ஏனைய பதிவுகள்

Merkur Magie Kostenlos Spielen

Content Book of Ra Deluxe Original Online -Slot | Neue Tricks Bei Spielautomaten Von Merkur Jetzt Bis Zu 888 Ohne Einzahlung Per Glücksrad Gewinnen, 140

14098 வட்டுக்கோட்டை அடைக்கலந்தோட்டம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் ; வரலாறும் ; பிரபந்தங்களும்.

நவறாஜினி சண்முகம் (தொகுப்பாசிரியர்). வட்டுக்கோட்டை: செல்வி நவறாஜினி சண்முகம், கள்ளி வீதி, வட்டு. தென்மேற்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). v, 54 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,