11549 திருக்குறள்: பொருட்பால்-ஒழிபியல்: மாதிரி விடைகளுடன்.

சு.இராஜநாயகம். யாழ்ப்பாணம்: சு.இராஜநாயகம், மானிப்பாய், 1வது பதிப்பு, ஆனி 1975. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம், காங்கேசன்துறை வீதி).

iv, 102 பக்கம், விலை: ரூபா 3.75, அளவு: 21×14 சமீ.

இந்நூலிலுள்ள 13 அதிகாரங்களும் க.பொ.த. உயர்தர பரீட்சைப் பாடத்திட்டத்தில் அடங்கியுள்ளவை. மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஆசிரியரால் இவற்றுக்கான உரை எழுதப்பட்டுள்ளது. அவர்களின் நலன்கருதி எல்லா அதிகாரங்களுக்கும் மாதிரி விடைகள் தரப்பட்டுள்ளன. அவ்வவ்வதிகாரங்களின் திரண்ட பொருளை அறிவதற்கும் இவ்விடைகள் பயன்படும்.

ஏனைய பதிவுகள்