அல் அஸூமத் (தொகுப்பாசிரியர்). றாகம: டொலர் ஏ.கே.எம். பப்ளிக்கேஷன்ஸ், 1/1 சென். மேரிஸ் வீதி, மஹாபாகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1996. (றாகம: Rifqa’s A.K.M. Printers, 1/1, St. Mary’s Road, Mahabage).
(36), 336 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 21×14 சமீ.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை நடத்திய நிகழ்ச்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 483 கவிஞர்களின் 568 கவிதைகளின் தொகுப்பு இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24900).