11623 சிலோன் விஜயேந்திரன் கவிதைகள்.

சிலோன் விஜயேந்திரன். சென்னை 14: பிரகாஷ் பிரசுரம், 26, டாக்டர் பெசன்ட் ரோடு, ஐஸ் ஹவுஸ், 1வது பதிப்பு, டிசம்பர் 1989. (சென்னை 5:  ஸ்ரீ கோமதி அச்சகம்).

100 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 17.5×12.5 சமீ.

நடிப்புத் துறையிலும், நவரசக் கலையிலும் தடம் பதித்த சிலோன் விஜயேந்திரனின் கவிதைத்துறைப் பங்களிப்பு இந்நூலில் பதிவாகின்றது. இவரது முதலாவது கவிதைநூல் யாழ்ப்பாணத்தில் 1968இல் வெளிவந்தது. 1971இல் பிரேம தியானம் என்ற புதுக்கவிதைச் சித்திரம் வெளியானது. 1985இல் நேசக்குயில் என்ற கவிதைத் தொகுதி தமிழகத்தில் வெளிவந்தது. அதன் தொடர்ச்சியாக 1989இல் இக்கவிதைத் தொகுப்பு வெளிந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27190).

ஏனைய பதிவுகள்

ส่วนลดคาสิโนออนไลน์ที่ดีที่สุดตอนนี้มีให้ที่ Gambling Enterprises com

บทความ การใช้รหัสโบนัสของคาสิโนจะปลอดภัยหรือไม่? ฉันจะรับโบนัสต้อนรับคาสิโนออนไลน์ได้อย่างไร? คาสิโนออนไลน์ที่ได้รับการจัดอันดับสูงสุดยอมรับโบนัส เพิ่มข้อกำหนดโบนัส ข้อกำหนดและเงื่อนไข ในคาสิโนส่วนใหญ่มีคาสิโนที่ให้คุณเล่น Venmo ได้ โดยจำนวนเงินขั้นต่ำในการฝากคือ 10 ดอลลาร์ หากคุณโชคดีพอที่จะพบโบนัสแบบไม่ต้องฝากเงิน คุณก็จะสามารถเล่นได้อย่างปลอดภัยมากขึ้น นั่นเป็นโอกาสที่ดี โบนัสส่งเพื่อนที่ดีจะมอบรางวัลให้กับคุณสำหรับผู้เล่นใหม่ทุกคนที่เข้ามาที่เว็บไซต์ของคุณ ในคาสิโนออนไลน์ Caesars Palace คุณและเพื่อนของคุณจะได้รับ 100 ดอลลาร์แน่นอน ก่อนที่คุณจะทำไม่ได้ เพื่อนของคุณจะต้องโอนเงิน และคุณสามารถเดิมพันเงินจำนวนหนึ่งได้