இணுவையூர் சக்திதாசன். யாழ்ப்பாணம்: எஸ்.விஜய், தொலைநோக்கி வெளியீடு, 1வது பதிப்பு, ஜுலை 2016. (யாழ்ப்பாணம்: விஜய அச்சுப் பதிப்பகம்).
xxvi, 108 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-43349-0-8.
யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த சக்திதாசன் தற்போது டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். இவரது நான்காவது கவிதைத் தொகுதி இது. இவரது 66 புதுக் கவிதைகளைக் கொண்டது. புலம்பெயர் வாழ்வியலின் ஏக்கங்களைச் சுமந்த கவிதைகளாக பெரும்பாலான கவிதைகள் இருக்கின்றன. தாயகத்தின் நினைவுகளை இவை சுமந்து கனக்கின்றன.