11636 நடந்தபடிதேடுவோம்:கவிதைத் தொகுப்பு.

எஸ்.பெருமாள். யாழ்ப்பாணம்: எஸ்.பெருமாள், ஈழநாடு பத்திரிகை முன்னாள் ஆசிரியர், 13A -1/3, A9 வீதி,அரியாலை, 1வது பதிப்பு, மார்கழி 2016. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ அச்சகம், 34, பிரவுண் வீதி).

ix, 65 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×13 சமீ., ISBN: 978-955-7286-00-6.

வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைகளில் ஆசிரியபீடத்தில் பணியாற்றிய எஸ்.பெருமாள், 50 வருடங்களுக்கு மேல் பத்திரிகைப்பணியில் ஈடுபட்டவர். பின்னர் சில காலம் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய இவர் பின்னர் யாழ்ப்பாணத்தில் வெளிவரும் உதயன் பத்திரிகையில் பணியாற்றினார். உதயனில் காலக்கிரமத்தில் இவர் எழுதிய கவிதைகள் இந்நூலில் பிரசுரமாகியுள்ளன. 27 தலைப்புக்களில் இத்தொகுப்பிற் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞரின் சமய நம்பிக்கை, சமூக எதிர்பார்ப்பு முதலானவற்றோடு உளவியலும் மொழியியலும் சங்கமித்திருப்பதைப் பல கவிதைகளில் காணமுடிகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61517).

ஏனைய பதிவுகள்

9566 இளைஞர் விருந்து.

மு.நல்லதம்பி. வட்டுக்கோட்டை: வட்டுக்கோட்டை இளைஞர் மன்றம், 1வது பதிப்பு, 1958.(யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்). ix, 115 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. வட்டுக்கோட்டை முதுதமிழ்ப்புலவர் மு.நல்லதம்பி அவர்கள் எழுதிய பாடல்களின்

hollywood casino online

Best casino online Best online casino bonuses Top online casino Hollywood casino online Een online casino is legaal in Nederland wanneer het beschikt over een