காசி. ஆனந்தன். தஞ்சாவூர் 613 006: உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், விளார்சாலை, 1வது பதிப்பு, நவம்பர் 2014. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).
32 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 18×12 சமீ.
இந்நூல் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் மணிவிழாவையொட்டி அவரது போர்வாழ்வினை அறுபது வெண்பாக்கள் வடிவில் இந்நூலில் தந்திருக்கின்றார்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளையினரால் இந்நூல் வெளியிடப்பட்டது.