11686 முதன் முதலாக.

கஸ்தூரி கனகலிங்கம். யாழ்ப்பாணம்: செல்வி கஸ்தூரி கனகலிங்கம், தேசிய கல்வியியல் கல்லூரி, 1வது பதிப்பு, ஜுலை 2005. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் அச்சகம், நல்லூர்).

(8), 60 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 20.5×14 சமீ.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி மாணவ ஆசிரியர் ஒருவரின் கன்னிக் கவிதைகள் இவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38898).

ஏனைய பதிவுகள்