நீ.பீ.அருளானந்தம். கல்கிசை (மவுண்ட் லவீனியா): திருமகள் பதிப்பகம், 7, லில்லியன் அவென்யூ, 1வது பதிப்பு, ஆவணி 2014. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
xiv, 118 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 400., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-1055-12-7.
மனிதவாழ்வில் பார்த்து, கேட்டு, இரசித்து, வியந்துபோன விடயங்களை உணர்வுகளாய் கவிதை என்னும் படிமம் மூலம் இந்நூலில் வழங்கியிருக்கிறார். உயிர்ப்புமிக்க இக்கவிதைகள் பழமை மரபுமுறையிலிருந்து விலகி புதிய பாணியில் எழுந்தவை. இறுக்கமற்ற எளிய நடையில் எதுகை மோனையுடன் கூடியதாக இவை படைக்கப்பட்டுள்ளன.