11732 மங்கையராய்ப் பிறப்பதற்கே: மேடை நாடகங்கள் நான்கின் தொகுப்பு.

வெ.தவராஜா. மட்டக்களப்பு: அனாமிகா, இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, பெப்ரவரி 1997. (சென்னை 14: வே.கருணாநிதி, பார்க்கர் கம்பியூட்டர்ஸ்).

48 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21×14 சமீ.

நித்தமும் அமாவாசை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை, மங்கையராய்ப் பிறப்பதற்கே,நிகரென ஆகிய தலைப்பகளில் எழுதப்பட்ட பெண்ணியச் சிந்தனைகள் சார்ந்த இரு நாடகங்கள் உள்ளிட்ட நான்கு நாடகங்களை இந்நூல் உள்ளடக்கியது. வெ.தவராஜா ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேசச் செயலாளராக, இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23030).

ஏனைய பதிவுகள்