11736 அயிசியலிசின் நான்கு நாடகங்கள்: முதலாவது தொகுதி.

அயிசியலிஸ் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9, 1வது பதிப்பு, ஆவணி 1990. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1365 Midway Blvd, Unit No.24., மிஸிஸாகா L5C 2J5, ஒன்ராரியோ).

xiv, 133 பக்கம், விலை: கனேடிய டொலர் 25., அளவு: 21×13.5 சமீ.

ஆதிக் கிரேக்க காவியத் தொடரில் முதலாவது தொகுதியாக வெளிவந்துள்ள இந்த மொழிபெயர்ப்பு நாடகத் தொகுதியில் கிரெக்கக் கவிஞரான அயிசியலிசின்; நான்கு நாடகங்களின் தமிழாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இவை மன்றாடும் மாதர்கள், பாரசீகர், தீபிசிற்கெதிரான எழுவர், கட்டுண்ட பிரமத்தியூஸ் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11314).

ஏனைய பதிவுகள்

Giros De balde

Content Acerca de cómo Participar A Dolphin Treasure Sin cargo Bonos Desprovisto Deposito: Propiedades Primerizos Más Juegos Mejores Tragamonedas Sin cargo Desprovisto Soltar Existe gran

10729 அபிராமியின் காதலன்: குறுநாவல்.

நீர்வை தி.மயூரகிரி. நீர்வேலி: தியாகராஜசர்மா மயூரகிரி, 1வது பதிப்பு, நவம்பர் 2012. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி அச்சகம்). v, 106 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 17.5×12.5 சமீ. யாழ்ப்பாணத்தரசர் காலத்தைக் களமாகக்