அரிஸ்றபான் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9, 1வது பதிப்பு, சித்திரை 1991. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9).
xx, 178 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
அச்சாரியனஸ், இராசசபை வீரர்கள், முகில்கள் ஆகிய மூன்று கிரேக்க நாடகங்களின் தமிழாக்கங்கள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்நூல் ஆதி கிரேக்க நாடகத் தொடரில் வெளிவந்த பத்தாவது நூலாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12624).