11820 அனந்தியின் டயறி.

பொ.கருணாகரமூர்த்தி. தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001:  1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (சென்னை 600005: மணி ஓப்செட்).

(8), 9-255 பக்கம், விலை: இந்திய ரூபா 225., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-82033-55-4.

ஜேர்மன் நாட்டில் ஒரு இலங்கைத் தமிழ்க் குடும்பம் புலம்பெயர்ச் சூழலில் தன் பாரம்பரிய வாழ்வினைக் காத்துக்கொண்டும், ஜேர்மன் சூழலின் செல்வாக்கை ஏற்றுத் தன்னை மாற்றிக்கொண்டும் வாழும் வாழ்க்கைச் சித்திரமே இந்நாவலாகும். அனந்தியைச் சூழவுள்ள சமூக வட்டங்கள் பலவாறானவை. அவளுடன் தமிழர் கல்வி நிலையத்தில் பயில்பவர்களாலானது, பெற்றோருடன் ஊடாடும் தமிழ்ச் சமூகம், ஜேர்மன் கல்லூரித் தோழர்களும் அதனுடன் பிணைந்த சூழலும், அவளது அயலும் சூழலும், அதற்கு வெளியில் விரியும் புறவுலகமும் என அவை பரந்துபட்டவை. 2012 ஜனவரி 1ம் திகதி எழுதத் தொடங்கும் டயறியை டிசம்பர் 30ம் திகதி நிறைவுசெய்யும் அனந்தி அந்த ஒரு வருட காலத்தில் தான் கண்ட, கேட்ட, உணர்ந்த செய்திகளை எழுதிவைக்கிறாள். அவையே ஒரு நாவலாக இங்கு விரிகின்றது.

ஏனைய பதிவுகள்

11286 மொழிதல்: ஆய்விதழ் 2: எண் 1.

வ.இன்பமோகன் (பிரதம ஆசிரியர்), சு.சிவரெத்தினம், சி.சந்திரசேகரம் (உதவி ஆசிரியர்கள்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம், 110ஃ3, கண்ணகி அம்மன் கோவில் வீதி, 10ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, ஆனி 2015. (கொழும்பு 6: குமரன்

Ideas on how to Wager on Fa Cup Last

Posts Community Mug Betting Information Faq Euro 2020 Classification F Really worth Picks Manchester Urban area Versus Manchester Joined Forecast, Possibility, Initiate Go out: 2024