11848 வதங்காத மலரொன்று: குறுநாவலும் ஒரு பக்கச் சிறுகதைகளும்.

மாத்தறை ஹஸீனா வஹாப். இராஜகிரிய: தமிழ்மன்றம் (கல்ஹின்ன), இல. 10, நாலாவது லேன், கொஸ்வத்தை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1992. (சென்னை 600 034: அரோ பிரின்டர்ஸ், இல.73, வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம்).

(5), 83 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 17.5×12 சமீ.

மாத்தறை ஹஸீனா வஹாப் எழுதிய வதங்காத மலரொன்று என்ற குறுநாவலும், பன்னிரு குறுங்கதைகளும் (ஒரு பக்கச் சிறுகதைகள்) இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள சிறுகதைகள் – உபாயங்கள், தீர்மானம் தீர்க்கமானதல்ல, உறங்காத உண்மை, நாடகமே உலகம், அறுவடை, பரிகாரங்கள், சந்தேகம் என்பது, ஆசைகள், வழி தெரியாதவன், விடிவை நோக்கி, பெரிய குறை, தடுமாற்றம் ஆகிய தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13590).

ஏனைய பதிவுகள்

100 Freispiele Abzüglich Einzahlung 2024

Content Wie gleichfalls Erhält Man Freispiele As part of Anmeldung? Night Rush Casino: 10 Freispiele Exklusive Einzahlungsbonus Viel Wohlgefallen Unter einsatz von Diesseitigen Kostenlosen Boni

16693 பின்னல் பையன்: தேவகாந்தனின் தேர்ந்த கதைகள்.

தேவகாந்தன் (மூலம்), சு.குணேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தூண்டி இலக்கிய வட்டம், 141, ஆடியபாதம் வீதி, கேணியடி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 2022. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி). 207 பக்கம், சித்திரங்கள்,