11864 படைப்பும் படைப்பாளுமையும்.

சு.தவச்செல்வன். ஹட்டன்: சு.தவச்செல்வன், பெருவிரல் கலை இலக்கிய இயக்கம், இன்வெரி எஸ்டேட், டிக்கோயா, 1வது பதிப்பு, 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).

176 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-44552-2-1.

சு.தவச்செல்வனின் கட்டுரைகளின் தொகுப்பு. கொந்தளிப்பின் அரசியல் – கருணாகரன் உருவாக்குகின்ற சிவப்பு பொம்மைகள், மலையக இலக்கியம் – தெளிவும் மறைவும் தேடலும், மகா கவியும் மகா கவிதையும் – குயில் பாட்டில் பாரதியின் படைப்பாளுமை, கலையும் சமூகமும் – மலையகத்தில் பவளக்கொடி நாடக ஆற்றுகை, புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் – தொன்மமும் கட்டுடைப்பும், கதையும் கருத்தும் – பிரமிளா செல்வராஜாவின் கதைகளை முன்னிறுத்தி, தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள் – அகமும் புறமும், உடுக்கொலியும் ஒடுக்கப்பட்டோரின் குரல் வெளியும் – சிவராம் கரந்தின் ‘சோமன துடி’ ஒரு பார்வை, பேராசிரியர் கைலாசபதி – படைப்பும் நடையும் ஒரு குறிப்புரை, மலையக இலக்கிய முன்னோடி – கோ. நடேசய்யர் ஆகிய பத்துக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Get one hundred Free Spins

Once you gamble free pokies on the internet, you are given an imaginary money for the games to use to own spins. All other gameplay

Oikea raha elektroninen pokeri verkossa 2025

Vaikka ei ole, on elintärkeää, että strategiat kaikki varoituksella, riskien takia ja voit varmistaa, että sinun https://suomi-casinos.com/bonanza/ on kokeiltava laillisessa, tilaamassa, ja voit luotettavan ohjelman.

13107 சூரிய வழிபாடு.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, ஜனவரி 2018. (யாழ்ப்பாணம்: ஆரணன் பிறின்ரேர்ஸ், மருதனார்மடம்). (3), iv,  104 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18×12.5