11924 பைலற் ஞானம்: அமரர் பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ் அவர்களின் நினைவு மலர்.

மலர் வெளியீட்டுக் குழு. லண்டன்: ஸ்லீ வெளியீடு, Whitton Avenue West, Greenford, Middlesex, UB6 0DZ, 1வது பதிப்பு, மே 2012. (லண்டன்: அச்சக விபரம் தரப்படவில்லை).

(4), 147 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும் இலண்டன் மிச்சத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ் (பைலற் ஞானம் (28.12.1966-29.04.2012) அவர்கள் 29.04.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.  அவரது 31ஆம்நாள் நினைவாக வெளியிடப்பட்ட நினைவஞ்சலி மலர் இது. பைலற் ஞானம் ஈழவிடுதலைப் போராட்டக் காலத்தில் இயக்கங்களின் போராளிகளை இடம் நகர்த்துவதிலும், தமிழகப் படகுப் பயணங்களுக்கு வழிகாட்டியாகவும் செயற்பட்டவர். இதன் காரணமாகவே  விடுதலைப் போராளியான கப்டன் பண்டிதர் இவருக்கு ‘பைலற்’ என்ற அடைமொழியை வழங்கினார். பின்னாளில் பைலற் ஞானம் என்பது இவரது இயற்பெயராகவே நிலைத்துவிட்டது. இம்மலர், அன்னாரின் பொது வாழ்வு, குடும்பவாழ்வு என்பன பற்றிய பல்வேறு பிரமுகர்களினதும் மலரும் நினைவுகளைப் பதிவுசெய்கின்றது.

ஏனைய பதிவுகள்

12406 – சிந்தனை (தொகுதி V, இதழ் 3).

ச.சத்தியசீலன் (இதழாசிரியர்), சி.முருகவேள் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, கார்த்திகை 1993. (யாழ்ப்பாணம்: யு டீ அச்சகம், 430, காங்கேசன்துறை வீதி). (7), 105 பக்கம், விளக்கப்படங்கள்,

Beste Bingo Casinos 2024 Vergleich & Probe

Ihr Reiz, von kurzer dauer nach unserem Smartphone diese monatliche Wirtschaftskasse aufzustocken, wird enorm. Qua diesem Smartphone ist und bleibt dies schon vorstellbar, Echtgeld Bingo

Online slots games Real money

Articles Real cash Ports Faqs Games Overview A knowledgeable Game Applications To help you Winnings Real money and cash Honors Simultaneously, tips help to design