11930 ஸ்ரீமத் சுவாமி விபுலானந்த ஜீ.

F.X.C.நடராசா, சாம்பசிவம் தவமணிதேவி, த.செல்வநாயகம். மட்டக்களப்பு: மகாவித்துவான் இல்லம், 127, மத்திய வீதி, 1வது பதிப்பு, சித்திரை 1992. (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்).

vi, 18 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 25×17.5 சமீ.

ஸ்ரீமத் சுவாமி விபுலானந்தரின் வாழ்வையும் பணிகளையும் சுருங்கச் சொல்லும் ஒரு நூல். சமர்ப்பணம், என் உரை (F.X.C.நடராசா), ஆசியுரை (சுவாமி ஆத்மகனாநந்தா),அணிந்துரை (சுவாமி ஜீவானந்த மகராஜ்), துறவு நிலை, பண்டிதரை ஆட்கொண்ட அடிகளார், மதங்க சூளாமணி – 1926, யாழ் நூல், பேராசிரியர் – தமிழ்த் துறைத்தலைவர், அண்ணாமலை இலங்கை பல்கலைக்கழகங்கள், குணங்கள் இயல்புகள் தன்மைகள், விபுலானந்த சுவாமி துறவு வாழ்க்கை வரலாறு,  உயர்திரு விபுலானந்த அடிகளாருக்கு: நீலமண்டல ஆசிரியப்பா, நூலாசிரியர்கள் மூவரைப் பற்றி – F.X.C நடராசா ஆகிய உள்ளடக்கங்களைக் கொண்டதாக இந்த நூல் அமைந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13261).

ஏனைய பதிவுகள்

Slot Machine Online Zeus

Content Bonus Până Pe 1000 Ron, 200 Rotiri Gratuite Lichid cefalorahidian Joc Totally Wild Demo Conj Speciale! Asupra Book Fie Ra 6 Slots Asociate Columbus

10384 பின்னற் கலையின் நுட்பங்கள்: பகுதி 1.

அருந்ததி துரைராசா. யாழ்ப்பாணம்: அருந்ததி துரைராசா, பொன்னார் வளவு, தெல்லிப்பழை, 1வது பதிப்பு, ஆனி 2014. (கொழும்பு 6: கனவு நிலையம்). 52 பக்கம், விளக்கப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 375., அளவு: 21.5×15