11969 கடல் கடந்த தமிழும் தமிழரும்.

இரத்தினம் நித்தியானந்தன். கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, 1வது பதிப்பு, ஜுன் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).

12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

தமிழகத்தில், கோயம்புத்தூரில் 26.6.2010 அன்று நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பெற்ற கட்டுரையின் நூல்வடிவம். பிரித்தானியாவுக்குப் புகலிடம்தேடிச் சென்ற ஈழத்தமிழர்களின் வாழ்க்கை முறைகளையும், அங்கு மேற்கொள்ளப்படும் தமிழர் கல்வி, கலாச்சாரம், பண்பாடு சார்ந்த செயற்பாடுகளையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Twin Spin Megaways Slot

Posts The best Totally free Ports By the Function Iwild Local casino Dual Twist 100 percent free Play Twin Spin Comment Summary Most gambling servers

11465 முஸ்லிம்கள் வளர்த்த அழகியற்கலைகள்.

சீ.எம்.ஏ.அமீன். கலகெடிஹேன: ரேஷ்மா பதிப்பகம், 348/1, வரபலான வீதி, திஹாரிய, 1வது பதிப்பு, 1996. (கொழும்பு 13: குவிக் கிராப்பிக்ஸ், பிரின்ட், 5-1/20, சுப்பர் மார்க்கெட், கொட்டஹென). vii, 129 பக்கம், விலை: ரூபா

17653 ஒரு பாய்மரப் பறவை.

பொ.கருணாகரமூர்த்தி. நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2024. (சென்னை 04: Real Impact  Solutions, இல. 12, மூன்றாவது தெரு, அபிராமபுரம் கிழக்கு, மைலாப்பூர்). 198  பக்கம்,