11971 வடக்கு முஸ்லிம்கள் எதிர்பார்ப்பது.

B.A.S. சுப்யான். கொழும்பு 6: வடக்கு முஸ்லீம்களின் உரிமைக்கான அமைப்பு, NMRO, 15A, ரோகிணி வீதி,  1வது பதிப்பு, மே 1997. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 1B, P.T.De சில்வா மாவத்தை).

iv, 24 பக்கம், விலை: ரூபா 15., அளவு: 20×14 சமீ.

வடக்கு முஸ்லீம்களின் உரிமைக்கான அமைப்பின் (Northern Muslims’ Rights Organisation) உப தலைவரான மௌலவி பி.ஏ.எஸ்.சுப்யான் (யாகூத்தி) அவர்களின் நேர்காணல்களின்  தொகுப்பு இதுவாகும். இவை முன்னர் தினகரன் வாரமஞ்சரி, சரிநிகர், அல் ஹஸனாத்,  யுக்திய (சிங்களம்) ஆகிய ஊடகங்களில் பிரசுரமாகியவை. வடக்கு முஸ்லிம்களின் உரிமைகள், அபிலாஷைகள் பற்றி தமிழ் முஸ்லிம் மக்கள் அறிந்துகொண்டு, நன்கு தெளிவுபெற்று  நியாயமான அவ்வுரிமைகளையும் அவர்களின் அபிலாஷைகளையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் தெளிவான சிந்தனையுடன் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என்ற கோரிக்கையை இந்நேர்காணல்கள் வலியுறுத்துகின்றன.

ஏனைய பதிவுகள்

10 อันดับคาสิโนจูงใจแบบไม่มีเงินฝากออนไลน์ภายในปี 2024

เนื้อหา ลูกค้าที่จัดตั้งขึ้นสามารถกล่าวหาสิ่งจูงใจในการไม่ฝากเงินได้หรือไม่? ข้อกำหนดเกี่ยวกับสิ่งจูงใจในการไม่มีเงินฝาก เหตุใดสิ่งจูงใจที่ไม่มีการฝากเงินจึงมีประโยชน์? โบนัสพิเศษแบบไม่มีเงินฝากคือโบนัสเสริมสำหรับคาสิโนที่คุณไม่จำเป็นต้องทำการฝากเงินครั้งแรกเพื่อที่จะกล่าวหามัน สิ่งพิเศษฟรีที่คุณสามารถใช้กับเกมออนไลน์ที่คุณเลือกหรือตามที่คุณต้องการ Lee James Gwilliam มีประสบการณ์มากกว่าทศวรรษในฐานะมืออาชีพโป๊กเกอร์บนเว็บ และคุณอาจ 5 ในโลกของสถานประกอบการพนัน แม้ว่าคุณจะใช้เงินพิเศษฟรีที่สถานประกอบการพนันแบบไม่มีเงินฝาก แต่คุณต้องระมัดระวังในการเล่นด้วย ท้ายที่สุด คุณต้องระบุสถิติส่วนบุคคลเพื่อช่วยให้คุณเดิมพันเว็บไซต์ค้นพบ NDB ลูกค้าที่จัดตั้งขึ้นสามารถกล่าวหาสิ่งจูงใจในการไม่ฝากเงินได้หรือไม่? เมื่อตัดสินใจที่จะเล่นโดยไม่มีสิ่งจูงใจในการฝากเงิน คุณไม่จำเป็นต้องครอบคลุมสมาชิกคาสิโนในพื้นที่ของคุณเพื่อรับรางวัล อย่างไรก็ตาม โดยธรรมชาติแล้ว ไม่มีสิ่งใดที่ฟรี 100