10009 ஈழத்தின் தமிழ் வெளியீட்டுப் பெருவெளி: ஒரு நூலகவியலாளரின் பார்வை.

என்.செல்வராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, பங்குனி 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 317 பக்கம், விலை: ரூபா 1200., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-659-511-6.

தாயகத்தின் நூல் வெளியீட்டுப் பெருவெளியில் நின்று ஈழத்துத் தமிழ் இலக்கிய முயற்சிகளை உலகின் பிற மூலைகளுக்கு எடுத்துச்சென்று அங்குள்ள எம்தமிழினத்தின் வாயிலில் சேர்க்கும் முயற்சியே இச்சிறு  தனிமனித முயற்சியாகும். உலகத் தமிழ் ஊடகங்களிலும் மின் ஊடகங்களிலும் அண்மைக் காலத்தில் அவ்வப்போது ஆசிரியர் எழுதிய கட்டுரைகளின் தேர்ந்த தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது. என்.செல்வராஜாவின் படைப்புகளை கட்டுரைகள், போக்குகள், நூல்மதிப்பீடுகள், ஆளுமைகள் என நான்கு பகுதிகளாகப் பிரித்து, அவற்றில் அவரது 35 கட்டுரைகளைத் தேர்ந்து  இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

13495 நீரிழிவை வெற்றிகொள்வோம்.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: யாழ். நீரிழிவு அசோசியேஷன், இல 39, சோமசுந்தரம் அவென்யூ, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). (4), 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

Vielen Dank Für Ihre Antwort

Content Website hier – Translations For antworten In The German, English Dictionary Wie Schnell Sollte Ich Auf Einen Beschwerdebrief Antworten? Klicken Sie neben “Art der