10017 இதுவொரு தங்க நூல்.

மருதூர் ஏ. மஜீத். கல்முனை: மருதூர் வெளியீட்டுப் பணிமனை, 436 பழைய சந்தை வீதி, சாய்ந்தமருதூர் 03, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (கொழும்பு: யூ டீ எச் அச்சகம், மருதானை).

(22), 23-290 பக்கம்,  விலை: ரூபா 650., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-1068-09-8.

மணிப்புலவர், ஏ.மஜீத் அவர்களின் 16வது வெளியீடு இந்நூலாகும். 1979இல் சிறுகதைத் தொகுதியொன்றுடன் ஆரம்பித்த இவரது இலக்கியப் பயணம் மிக நீண்டது, தகவல் களஞ்சியமான இந்நூல் இறையியல், மனையியல், அறிவியல், விஞ்ஞானவியல், உடல்நலவியல், அரசியல், மானிடவியல், மொழியியல், அழகியல், பொதுவியல் ஆகிய பத்து பிரிவுகளில் தகவல்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 194245). 

ஏனைய பதிவுகள்

¡Inclusive 10.000 MXN sobre bono!

Content Safari heat sitios de ranura: Sometimiento sobre Mr Bet México Casino ❓ ¿Cuáles estrategias de tanque acepta Mr Bet casino online? Mr Bet En

1хбет 1xbet букмекер Контора 1хбет

Content Букмекерская администрация 1xBet kg официальный журнал для пруд – 1xказино казахстан Аукцион растение и страховка ставки Результаты в рассуждении букмекерской компании 1xBet Скидки а