10035 கிராமிய பூபாளம் 2015: சிறப்பு மலர்.

மலர்க்குழு. ஜேர்மனி: புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம், 1வது பதிப்பு, 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(2), 42 பக்கம், வண்ணப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு: 29×20.5 சமீ.

புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம் ஜேர்மனியில்  என்னெப்பெற்றால் பிரதேசத்தில் 3.10.2015 அன்று நடத்திய கிராமிய பூபாளம் கலைமாலைப்பொழுது  நிகழ்வில் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். மேற்படி நற்பணி ஒன்றியத்தின் பல்வேறு தாயகப் பணிகள் பற்றிய புகைப்படங்களுடன் கூடிய நிகழ்வு அறிக்கைகளுடன், ஆசியுரைகள், கட்டுரைகள் என்பனவும் உள்ளடக்கப்பெற்று இம்மலர் வெளிவந்துள்ளது. புங்குடுதீவுப் பிரதேசம் பற்றிய விரிவான கட்டுரையொன்றும், வட மாகாண சர்வோதய இயக்கத்தின் யாழ் மாவட்டப் பணிகள் பற்றிய கட்டுரையொன்றும், சிறப்பிடம்பெறுகின்றன.

ஏனைய பதிவுகள்

Igt jackpot spin real money Ports

Blogs Free Harbors Zero Obtain Play 15,700+ Totally free Slots For fun, Canada 2024 In which Must i Enjoy Harbors 100percent free On the internet?