10048 ஞானகுரு.

சி.சிவசோதி. கொழும்பு 6: ஆன்மீகம் வளர் நிலையம், 24 – 2/1, இராஜசிங்கம் வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு: நியூ ஜெட் பிரின்ட்).

120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.

இளவேனில், சத்திய சங்கமம், ஆன்மீக அமுதம், வானம் பூச்சொரிந்து ஆகிய நான்கு ஆன்மீகக் கட்டுரைகளின் தொகுப்பு. நூலாசிரியர் வவுனியா மாவட்டத்தின் பெரிய கோமரசன் குளம் தமிழ் வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

15775 சிதறல்களில் சில துளிகள்.

நஸ்பியா அஜீத். யாழ்ப்பாணம்: திருமதி நஸ்பியா அஜீத், காதி அபூபக்கர் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவர் 2015. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 379, கஸ்தூரியார் வீதி). xiv, 102 பக்கம், புகைப்படங்கள், விலை: