10055 நான் காணும் உலகம்: உண்மை நிலையின் விளக்கம்.

தெருத்தூசியோன். (இயற்பெயர்: ராஜசிங்கம் சார்ள்ஸ் ராஜ்குமார்). கொழும்பு 6: ராஜசிங்கம் சார்ள்ஸ் ராஜ்குமார், 1வது பதிப்பு, 1990. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(7), 37 பக்கம், விலை: ரூபா 27.50, அளவு: 21.5×13.5 சமீ.

பாவிகள் வாழும் இவ்வுலகிலே, என் ஆவி கலங்கி எழுதும் புதிய காவியம் என்ற அறிமுகத்துடன் ஆன்மீக வழிப்பட்ட தன்நிலை விளக்கமாக இந்நூலில் உள்ள உரைகள் அமைந்துள்ளன. கண்பார்வையற்றவரான இந்நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைப் பட்டதாரியாவார். பின்னாளில் ஆளுநர் செயலகத்தில் மொழிபெயர்ப்பாளராகவும்; பணிபுரிந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16765).

12A31 நான் காணும் உலகம்: உண்மை நிலையின் விளக்கம்.

தெருத்தூசியோன். (இயற்பெயர்: ராஜசிங்கம் சார்ள்ஸ் ராஜ்குமார்). தெகிவளை: கலா பதிப்பகம், 54, பிரெஸர் அவென்யூ, 2வது பதிப்பு, 2015, 1வது பதிப்பு, 1990. (வெள்ளவத்தை: எஸ்.பி.கிராபிக்ஸ், 235ஜீ, காலி வீதி).

(7), 37 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-7900-00-1.

பாவிகள் வாழும் இவ்வுலகிலே, என் ஆவி கலங்கி எழுதும் புதிய காவியம் என்ற அறிமுகத்துடன் ஆன்மீக வழிப்பட்ட தன்நிலை விளக்கமாக இந்நூலில் உள்ள உரைகள் அமைந்துள்ளன. கண்பார்வையற்றவரான இந்நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைப் பட்டதாரியாவார். பின்னாளில் ஆளுநர் செயலகத்தில் மொழிபெயர்ப்பாளராகவும்; பணிபுரிந்தவர். (முன்னைய பதிப்பிற்கான  நூல்தேட்டம் பதிவிலக்கம் 10055)

ஏனைய பதிவுகள்

Las vegas Ports On the web

Articles Slot secret forest – A few People To help you Straight back As the The united kingdomt Band Change Against Switzerland Courtroom Status Away

Security Realization

Articles Ideas on how to Enjoy Successful Web based poker | official statement Get Bets Partners, Center Pocket Couple, Finest Few Which have Lowest Kicker

Paysafecard Sichere Zahlungsmethode

Content Anmeldung Im Verbunden Kasino Inoffizieller mitarbeiter Sonnennächster planet Verbunden Spielbank Paysafecard Vorteil Blackjack Aufführen Bei Unterwegs Wie gleichfalls Finde Selbst Tagesordnungspunkt Echtgeld Casinos? Bei